Kadal suvai unnavu

  • Home
  • Kadal suvai unnavu

Kadal suvai unnavu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kadal suvai unnavu, Transit System, NAGORE, .

25/06/2022
22/09/2021
26/01/2021
25/01/2021
02/12/2020

காலைல மேட்ச் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, நடராஜன் டெபுட்டுக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வழக்கம்போல மட்டம் தட்டிப் பேச ஆரம்பிச்சான் .

ஐபிஎல் பாத்து எல்லாம் இண்டர்நேஷனல் மேட்ச்சுக்கு ஆள் எடுக்குறாங்க, அதுவும் நடராஜன் டெத் ஒ
ஓவர்ல மட்டும்தான் நல்லா போட்டுருக்கான். நம்ம டீம்ல ஏற்கனவே டெத் ஓவர்ல பவுலிங் போட பும்ரா, ஷமி எல்லாம் இருக்காங்க, அப்படி இருக்கும் போது எதுக்கு நடராஜனை எடுக்கனும்.

பவர்பிளேல விக்கெட் எடுக்கத்தான் ஆள் வேணும். அதுக்கு நடராஜன் செட் ஆவார்னு தோணலனு வாய் விட்டான்.

காலைல எல்லாரும் நடராஜனுக்கு Debut Cap கொடுத்த மொமண்ட் வச்சு வாழ்த்து போஸ்ட் போடும்போது, மனம் தடுத்துச்சு. கொஞ்சம் பொறு, அவன் பவர்பிளேல தன்னோட முதல் விக்கெட்டை எடுக்கட்டும் அப்புறம் சஞ்சு மஞ்சுவை சேத்து வச்சு அடிச்சு, நடராஜனுக்கு வாழ்த்துப் போஸ்ட் போடலாம்னு வெயிட் பண்ணது வீண் போகல.

இந்தா!!!! நட்டு, தன்னோட முதல் விக்கெட்டா, லபுசேனை தூக்கிட்டான்!!!!

இது ஊர்க்குருவி இல்லடா, உங்களை மாதிரி ஆதிக்க மனப்பான்மைல இருக்குறவனுகளை அடிக்க வந்த குருவி!!!!!

#அய்யப்பன்

28/11/2020
18/10/2020

HBD Jyothika❤️❤️❤️

💙

12/09/2020

Don't lose your hope my dr brothers and sisters.❤️

10/09/2020
02/09/2020

~Pubg banned in India....🤧

My Frd:-உங்களுக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா....🙄

Me:-எப்படி இருக்கும் நான்தான் இதுவரைக்கு install கூட பண்ணது இல்லையே....😁

Address

NAGORE

611002

Alerts

Be the first to know and let us send you an email when Kadal suvai unnavu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kadal suvai unnavu:

  • Want your business to be the top-listed Transport Service?

Share