Mathi collection

Mathi collection A To Z

21/03/2026

107 different
52 country mixed

13/02/2026

Stamp With album

Qty 360 holder capacity 770+100
12/12/2025

Qty 3
60 holder capacity
770+100

13/11/2025
மெனோபாஸ் என்றால் என்ன?மெனோபாஸ் என்பது உங்களின் இறுதி மாதவிடாய் ஆகும். உங்களுக்கு 12 மாதங்கள் மாதவிடாய் வரவில்லை என்றால்,...
11/11/2025

மெனோபாஸ் என்றால் என்ன?
மெனோபாஸ் என்பது உங்களின் இறுதி மாதவிடாய் ஆகும். உங்களுக்கு 12 மாதங்கள் மாதவிடாய் வரவில்லை என்றால், நீங்கள் மெனோபாஸை எட்டிவிட்டீர்கள் என்று அறிந்துகொள்ளலாம்.

மெனோபாஸ் எப்போது ஏற்படும்?
பெரும்பாலான பெண்கள் 45 முதல் 55 வயதிற்குள் மெனோபாஸை அடைகிறார்கள். ஆஸ்திரேலியாவில், மெனோபாஸ் அடையும் பெண்களின் சராசரி வயது 51 முதல் 52 வரை ஆகும். சில பெண்கள் தாமதமாக 60 வயதிலும் கூட மெனோபாஸை அடையலாம். மெனோபாஸ் என்பது இயற்கையாக நிகழலாம் அல்லது முன்கூட்டியே நிகழலாம் - உதாரணமாக, உங்கள் கருப்பையை அகற்ற அறுவை சிகிச்சை செய்யும் பட்சத்தில்.

மெனோபாஸ் எதனால் ஏற்படுகிறது?
முட்டைகள் எதுவும் மீதமில்லாத போது மெனோபாஸ் ஏற்படுகிறது. அதாவது கருப்பையில் இருந்து இனி முட்டை வெளியேறாது அல்லது உங்களுக்கு மாதவிடாய் நேராது என்று பொருள். அறுவைசிகிச்சை அல்லது புற்றுநோய் சிகிச்சையின் காரணமாகவும் மெனோபாஸ் நிகழலாம்.

உங்கள் ஹார்மோன்கள்
நீங்கள் மெனோபாஸை நெருங்கும்போது, உங்கள் ஹார்மோன்கள் (எ.கா. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன்) கூடவும் குறையவும் கூடும். இந்த மாற்றங்கள் வெவ்வேறு அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.

மெனோபாஸின் அறிகுறிகள்
பல பெண்கள் மெனோபாஸை அடைவதற்கு முன்பே அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள். ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள் மற்றும் உங்கள் வாழ்க்கை நிலை, பொதுவான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு போன்ற விஷயங்களைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடலாம்.

பொதுவான உடல் அறிகுறிகள் பின்வருமாறு:

திடீரென உடல் சூடாகுதல் மற்றும் இரவில் வியர்த்தல்
தூக்கப் பிரச்சினைகள் மற்றும் சோர்வு
தலைவலி
குடைச்சல் மற்றும் வலி
வறண்ட பிறப்புறுப்பு
புண்பட்ட மார்பகங்கள்.
பொதுவான உணர்ச்சிபூர்வமான அறிகுறிகள் பின்வருமாறு:

மனநிலை மாற்றங்கள்
மறதி
படபடப்பு.

Address

Nagapattinam

Telephone

+19176003989

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mathi collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mathi collection:

Share