Raja,Akshaya Travels Dvk

Raja,Akshaya Travels Dvk transport and travels group of company.. 24/7 Top star tours & travels 24/7

Varkala Beech Kerala..
05/11/2022

Varkala Beech Kerala..

03/11/2022

நவம்பர் 5 - #தேவகோட்டை , நாகை, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மதுரை, ராமநாதபுரம், சிவகாசி, இராஜபாளையம், விருதுநகர், சங்கரன்கோவில். மொத்தம் 16க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 56செமீ மழை பெய்யும்.!

நம் பகுதியில் முன் எப்பொழுதும் இல்லாத அளவு கனமழை பெய்யக்கூடும். பொதுமக்கள் சற்று கவனமாக இருக்கவும்.

அதிகப்படியான மழையினால் மின்சாரம் துண்டிக்கப்படலாம், சார்ஜர்லைட்,போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை சார்ஜில் போட்டுக்கொள்ளுங்கள்....

தயவுசெய்து வாசித்து பாருங்கள்*இஸ்லாம் என்றால் என்ன? என்பது பலருக்கும் இன்னும் சரியாகப் புரியவில்லை...*ஆண்களுக்கு தொப்பிய...
27/10/2022

தயவுசெய்து வாசித்து பாருங்கள்

*இஸ்லாம் என்றால் என்ன? என்பது பலருக்கும் இன்னும் சரியாகப் புரியவில்லை...*

ஆண்களுக்கு தொப்பியும் தாடியும், பெண்களுக்கு புர்காவும் மாத்திரம் அல்ல முஸ்லிமின் முன்மாதிரிகள்...

▪திருடக் கூடாது.
▪பொய் சொல்லக் கூடாது.
▪லஞ்சம், ஊழல் கூடாது.
▪கடத்தல் கூடாது.
▪வட்டி கூடாது.
▪பதுக்கல் வியாபாரம் கூடாது.
▪பிற மதத்தை நிந்தனை செய்யக் கூடாது.
▪நம்பிக்கைத் துரோகம் கூடாது.
▪பிறரை ஏமாற்றக் கூடாது.
▪பிறர் குறை பேசக் கூடாது.
▪பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது.
▪பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது.
▪அனாதைகளை விரட்டக் கூடாது.
▪ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது.
▪பிறரை வம்பிழுக்கக் கூடாது.
▪எவரையும் கொல்லக் கூடாது.
▪எவரையும் தூற்றித் திரியக் கூடாது.
▪எவர் மீதும் தப்பெண்ணம் கூடாது.
▪கடும் வார்த்தைப் பிரயோகம் கூடாது.
▪எவர் மீதும் அபாண்டம் சுமத்தக் கூடாது.
▪எவரையும் துன்புறுத்தக் கூடாது.
▪பெரும் சிரிப்புக் கூடாது.
▪பெருமை கூடாது.
▪பேராசை கூடாது.
▪ஆடம்பரம் கூடாது.
▪ஆணவம், அகம்பாவம் கூடாது.
▪ஆட்டம் போடக் கூடாது.
▪எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது.
▪பிறர் விஷயத்தில் தேவையில்லாமல் நுழையக் கூடாது.
▪அனுமதியின்றி பிறர் வீடு புகக் கூடாது.
▪எவரையும் கடிந்து கொள்ளக் கூடாது.
▪எவர் மீதும் எரிந்துவிழக் கூடாது.
▪பூமியில் கர்வமாக நடக்கக் கூடாது.
▪கோபம் கூடாது.
▪பொறுமை இழக்கக் கூடாது.
▪கஞ்சத்தனம் கூடாது.
▪எவரையும் அலைக்கழிக்கக் கூடாது.
▪அபயமளிக்க மறுக்கக் கூடாது.
▪பிறர் மனம் புண்படக்கூடாது.
▪ஒழுக்கம் தவறக் கூடாது.
▪அசுத்தமாக இருக்கக் கூடாது.
▪பெற்றோரையும் நிந்திக்க கூடாது ▪உறவுகளை துண்டிக்கக் கூடாது.
▪வீண் குழப்பங்களை உண்டு பண்ணக் கூடாது.
▪போதைப்பொருள் பாவனை, விற்பனை கூடாது.
▪இஸ்லாம் கூறும் இதுபோன்ற எழுநூறு கட்டளைகளையும் புறந்தள்ளிவிட்டு வெறுமனே வெளித் தோற்றங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவமளிப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

ரசூலுல்லாஹ்வின் அழைப்புப் பணியில் முதன்மையானது அன்னாரது நற்பண்புகளே!
அதைப் பார்த்த பிறகு தான் மக்கள் அலை, அலையாக இஸ்லாத்தை ஏற்றனர். அதுவே இஸ்லாமிய மார்க்கம் உலகம் முழுவதும் பரவிய காரணமாக அமைந்தது. அதன்பின்னரே ஏனைய அணிகலன்கள்.

எனவே பிறருக்கு முன்மாதிரியான ஒரு நல்ல முஸ்லிமாக மற்றும் சிறந்த மனிதனாக வாழ, அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் வழி காட்டுவானாக!

ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!!!

குறிப்பு :

இதை நீங்கள் மட்டும் பார்த்து அதோடு நிறுத்திவிடாமல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்புங்கள் எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ் நரகத்தை விட்டு அனைவரையும் பாதுகாக்க வேண்டும். ஆமீன்.

வெள்ளைகாரனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மான தமிழர்கள்..
26/10/2022

வெள்ளைகாரனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மான தமிழர்கள்..

26/10/2022

தேவர் ஜெயந்தி, மருது பாண்டியர் குருபூஜை விழாக்களின் போது வாகனங்கள் ஓட்டுவதில் விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுநரின் லைசென்ஸ் ரத்து.
வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, வாகனங்கள் மேல் அமர்ந்து செல்வது உள்ளிட்டவற்றுக்கு தடை.

-மதுரை மாவட்ட எஸ்.பி. சிவ பிரசாத் எச்சரிக்கை.

25/10/2022
26/09/2022

கேள்விகள் மிக சரியானது..உண்மையும் கூட..

Address

KV R RM Street
Devakottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raja,Akshaya Travels Dvk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share