30/10/2025
ஆன்மீக தலைவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118-வது ஜெயந்தியை முன்னிட்டு ஆவணத்தான்கோட்டை பள்ளி மாணவர்களுக்கு 12ஆவது ஆண்டு அன்பளிப்பாக பள்ளி தரப்பிலிருந்து கேட்டு கொண்டதற்கு இணங்க மைக் & ஸ்பீக்கர் மற்றும் இனிப்பு பசும்பொன்நகர் இளைஞர்களால் வழங்கப்பட்டது. 🙏🙏🙏